சிலுவையைப்பற்றிய உபதேசம் எப்படி நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது?

I am posting this with the help of Google translate

 

 

The Gospel (1 Corinthians 15:3-4) = the Power of God

 

சுவிசேஷம் (1 கொரிந்தியர் 15:3-4) = தேவபெலன், அதிகாரம், சக்தி, தேவனுடையமகத்துவோம், வல்லமை

 

 

எப்படி? (How)

 

 

பதில் (The Answer)

 

 கடவுள், இறைவன், தேவன்யார்? (How do we know that God is God?)

 

 உலகத்தோற்றமுதல்தேவனுக்குத்தம்முடையகிரியைகளெல்லாம்தெரிந்திருக்கிறது. (அப்போஸ்தலருடையநடபடிகள்15:18)

  

பூர்வகாலத்தில்தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும்நானேஅறிவிக்கிறேன்; அவைகள்தோன்றாததற்குமுன்னே, அவைகளைஉங்களுக்குச்சொல்லுகிறேன். (ஏசாயா42:9)

  

சகலஜாதிகளும்ஏகமாய்ச்சேர்ந்துகொண்டு, சகலஜனங்களும்கூடிவரட்டும்; இதைஅறிவித்து, முந்திசம்பவிப்பவைகளைநமக்குத்தெரிவிக்கிறவன்யார்? கேட்டுமெய்யென்றுசொல்லக்கூடும்படிக்கு, அவர்கள்தங்கள்சாட்சிகளைக்கொண்டுவந்துயதார்த்தவான்களாய்விளங்கட்டும். நானேஅவரென்றுநீங்கள்உணர்ந்து, என்னைஅறிந்துவிசுவாசிக்கும்படிக்கு, நீங்களும்நான்தெரிந்துகொண்டஎன்தாசனும்எனக்குச்சாட்சிகளாயிருக்கிறீர்கள்என்றுகர்த்தர்சொல்லுகிறார்; எனக்குமுன்ஏற்பட்டதேவன்இல்லை; எனக்குப்பின்இருப்பதும்இல்லை. (ஏசாயா43:9-10)

 

பூர்வகாலத்தில்நடந்தவைகளைஆதிமுதல்அறிவித்தேன், அவைகள்என்வாயிலிருந்துபிறந்தன, அவைகளைவெளிப்படுத்தினேன்; அவைகளைச்சடிதியாய்ச்செய்தேன், அவைகள்நடந்தன. (ஏசாயா48:3)

 

 ஆகையால்: என்விக்கிரகம்அவைகளைச்செய்ததென்றும், நான்செய்தசுரூபமும், நான்வார்ப்பித்தவிக்கிரகமும்அவைகளைக்கட்டளையிட்டதென்றும்நீசொல்லாதபடிக்கு, நான்அவைகளைமுன்னமேஉனக்குஅறிவித்து, அவைகள்வராததற்குமுன்னேஉனக்குவெளிப்படுத்தினேன். அவைகளைக்கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம்பார், இப்பொழுதுநீங்களும்அவைகளைஅறிவிக்கலாமல்லவோ? இதுமுதல்புதியவைகளானவைகளையும், நீஅறியாதமறைபொருளானவைகளையும்உனக்குத்தெரிவிக்கிறேன். அவைகள்ஆதிமுதற்கொண்டுஅல்ல, இப்பொழுதேஉண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளைஅறிவேன்என்றுநீசொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்குமுன்னேநீஅவைகளைக்கேள்விப்படவில்லை. (ஏசாயா 48:5-7)

 

  

இதுதான்யூதர்கள்கேட்டது (This is what the Jews asked from Jesus)

 

 நீர்எந்தஅதிகாரத்தினால்இவைகளைச்செய்கிறீர்? இவைகளைச்செய்கிறதற்குஅதிகாரத்தைஉமக்குக்கொடுத்தவர்யார்என்றுகேட்டார்கள். (மாற்கு11:28)

 

அப்பொழுதுயூதர்கள்அவரைநோக்கி: நீர்இவைகளைச்செய்கிறீரே, இதற்குஎன்னஅடையாளத்தைஎங்களுக்குக்காண்பிக்கிறீர்என்றுகேட்டார்கள். (யோவான்2:18)

 

 இயிசுவின்  பதில்: (The sign of Jonah = the Gospel)

 

 அவர்களுக்குஅவர்பிரதியுத்தரமாக: இந்தப்பொல்லாதவிபசாரச்சந்ததியார்அடையாளத்தைத்தேடுகிறார்கள்; ஆனாலும்யோனாதீர்க்கதரிசியின்அடையாளமேயன்றிவேறேஅடையாளம்இவர்களுக்குக்கொடுக்கப்படுவதில்லை. (மத்தேயு12:39)

 

கர்த்தர்மோசேயைநோக்கி: எதுவரைக்கும்இந்தஜனங்கள்எனக்குக்கோபம்உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளேநான்காட்டினசகலஅடையாளங்களையும்அவர்கள்கண்டும், எதுவரைக்கும்என்னைவிசுவாசியாதிருப்பார்கள்? (எண்ணாகமம்14:11)

 

 அவர்இத்தனைஅற்புதங்களைஅவர்களுக்குமுன்பாகச்செய்திருந்தும், அவர்கள்அவரைவிசுவாசிக்கவில்லை. (யோவான் 12:37)

 

Views: 26

Tags: 1, 15:3-4, 1:18, Cor, God, of, power

Comment

You need to be a member of Tamil Christian Global Network to add comments!

Join Tamil Christian Global Network

© 2012   Created by Daniel Karthikeyan.

Badges  |  Report an Issue  |  Terms of Service